
பேத்தா
794.
முள்ளுப் பேத்தா (பலாச்சி), 795. நஞ்சுப் பேத்தா, 796. குருவிப் பேத்தா,
797.
பொத்தி, 798. பொத்தை, 799. பொய்க்குட்டி, 800. பொய்க்கம், 801. பொடுவா, 802. செம்பொடுவா,
803. பொறுவா, 804. அடுப்புப் பொறுவா, 805. பொட்டிட்ட மீன், 806. பொள்ளல், 807. பொன்னார
மீன், 808. பொன்னெலி, 809. பொரிவாயன்,
போளான்
810.
மஞ்சப்போளான், 811. வெள்ளைப் போளான், 812. யாவை, 813. லோமியா (பார் விட்டு தாழ்ந்த
மீன்), 814. வஞ்சிரம், 815. வங்கராச்சி, 816. வங்கரவாசி, 817. வஞ்சனம், 818. வண்ணாத்தி,
வங்கடை
819.
ஆழியா வங்கடை, 820. இரை வங்கடை (வயிற்றில் எப்போதும் கூனி, நெத்தலி போன்ற இரை இருக்கும்),
821. வரையோடு (பாரை மாதிரியான மீன்), 822. வட்டா, 823. வத்தை, 824. வழியோடு, 825. வழுக்கு
மீன், 826. வறுமீன், 827. வட்டக்கண்ணி,
No comments :
Post a Comment