Tuesday, 2 April 2019


அறிய அரிய துணுக்குகள்
 
  • ·         உடுமீன்களும் (நட்சத்திர மீன்களும்), சொரி மீன்களும் (இழுது மீன்களும் (Jelly fish) உண்மையில் மீன்கள் இல்லை.
  • ·         கண்ணிமை உள்ள மீன் சுறா.
  • ·         தூண்டில் 82 ஆயிரம் ஆண்டுகள் பழமை வாய்ந்தது.
  • ·         அம்மணி உழுவை (Whale shark) எனப்படும் பெட்டிச் சுறாவின் இன்னொரு பெயர் புள்ளிஉடும்பன் சுறா. அம்மணி உழுவைக்கு நான்காயிரம் பற்கள்.
  • ·         கிளாத்தி மீனால் (Trigger fish) பின்பக்கமாகவும் நீந்த முடியும்.
  • ·         சில மீன்களால் வாயைத் திறக்காமலேயே சுவையை உணர முடியும்.
  • ·         கொம்பன் சுறாக்களில் பெண் சுறா, இனப்பெருக்க உந்துதல் ஏற்படும்போது, தன்னைச் சுற்றியிருக்கும் மற்ற பெண்சுறாக்களை விரட்டி விட்டு ஆண் சுறாவின் கவனத்தை தனிப்பட்ட முறையில் கவரும்.


No comments :

Post a Comment