பன்மீன் கூட்டம் (தொடர்ச்சி)
1216. முஞ்சோள், 1217. குறிமீனில் வத்தைக்காய்
குறிமீன், 1218. வாளையில் நெடுவாளை, 1219.
மெய்வாளை, 1220.முரலில் கறிமுரல், 1221. வல்லா முரல், 1222, பேளையில் கண்ணம்பேளை, 1223. வரிப்பேளை,
1224. தேடு இனத்தில் (கெழுதில் பெரியது) கருந்தேடு, 1225. பீத்தேடு,
1226. மூச்சாவில் அழுவை மூச்சா, 1227.
கல் மூச்சா, 1228. சக்காணி மூச்சா, 1229. வள (வலை) மூச்சா, 1230. கிளாத்தியில்
கொம்பன் கிளாத்தி, 1231. மணங்கில் சப்பை மணங்கு, 1232. கடிமணங்கு, 1233. களவாவில்
புலிக்களவா, 1234. நாக்கண்டத்தில் சோணா நாக்கண்டம், 1235. காரலில் கொளுவக் காரல்,
1236 கொழுவக் குட்டிக்காரல், 1237. கொச்சம்பறக் காரல், 1238. சக்காணிக்காரல், 1239.
தோவாரக் காரல், 1240. திரியாவில் நெட்டைத் திரியா, 1241. வங்கடைத் திரியா, 1242.
சாளைத் திரியா, 1243. கட்டைத் திரியா, 1244. கேரையில் மஞ்சள் கேரை, 1245. வாலாங்
கேரை, 1246. பாரையில் கண்ணாம்பாரை, 1247. காவப்பாரை, 1248. மொட்டைத்தலை
பாரை(க்குட்டி), 1249. சரபாரை(க்குட்டி), 1250. மத்தியில் கழுதை மத்தி, 1251. கொசு
மத்தி, 1252, புளியோடு, 1253. பூட்டளை, 1254. நரவை, 1255. நாலியாளை, 1256. நந்த மீன், (தொடரும்).
No comments :
Post a Comment