பன்மீன் கூட்டம் (தொடர்ச்சி)
1143. வத்தைக்காய் குறிமீன்
(புள்ளிக்குறி மீனின் இன்னொரு பெயர்), 1144. பாரையில்
பொட்டுப்பாரை, 1145. சூரையில் பொள்ளல் சூரை, 1146. விளமீனில் தீனவிளமீன், 1147. தாழ விளமீன்,
1148. ஊளாவில் தடி ஊளா, 1149. வெள்ளை ஊளா,
1150. வரி ஊளா, 1151. பல்வக்கை ஊளா,
1152. கெழுதில் வண்ணக் கெழுது, 1153. தேடு மீனில்
சீலாத்தேடு, 1154. அடலில் நங்கடல் (ஓலை
அளவு தடிமன் உள்ள மீன்), 1155. ஊடனில் மஞ்சள் ஊடன்,
1156. செம்மண் நிற செம்ப ஊடன், 1157. ரோஸ் ஊடன்
(தொடரும்)
No comments :
Post a Comment