946.
வடிக்கிலி முரல் (வடுக்கிளி முரல்), 947. வாழியபோதல் முரல், 948. வாளையா முரல் (வாளா
முரல்),949. வரயி முரல், 950. கருமுரல், 951. பிள்ளை முரல், 952. கோழியா முரல்,
953. பாம்பு முரல், 954. செல்ல முரல், 955. இரங்க முரல், 956. கலிங்க முரல், 957. பைத்தங்கா
முரல், 958. நெடுமுரல், 959. பாசிமுரல், 960. பாச்சுவலை முரல், (சிறியது, விரல் தடிமன்
உள்ளது),
961.
முயல், 962. முலைகுயன்,
முட்டி
963.
அண்டி முட்டி, 964. கத்தாளை முட்டி, 965. குறுமுட்டி, 966. செம்ப முட்டி,
967.
முள் இடுக்கி, 968. முள்ளங்கரா, 969. முறுத வாழி, 970. மூச்சா, 971. புள்ளி மூச்சா,
972. கறுப்பு மூச்சா, 973. மூலன், 974. மூஞ்சான், 975. மேலாடி, 976. மையாப் பொடியான்,
977. மைலாப்புயன், 978. மொந்தன், 979. மோகா, 980. மோதமீன், 981. மோர மீன், 982. மோளா,
விடுபட்ட
மீன்கள்
983.
பாரையில் கும்பிளாப் பாரை, 984. நச்சுப்பாரை, 985. கிளாத்தியில் மஞ்சள் கிளாத்தி, 986. உல்லத்தில் கடுக்கா
உல்லம், 987. அரல், 988. அனுவம், 989. அயிங்கவலை, 990. ஆனதும்பி, 991. குழுவி,
992. சேனான், 993. முரலில் படுக்கா முரல், 994. கூரைமேதல் முரல், 995. தடு முரல், 996. தொண்டையில் கரத் தொண்டை, 997. சுறாவில் கொண்டையன் சுறா, 998. வேடக்கொம்பன், 999. கொள்ளி, 1000. ராட்டு மீன்.
No comments :
Post a Comment