பன்னா
677. புள்ளிப்பன்னா, 678. கரும்பன்னா, 679. குழிப் பன்னா, 680 வாணியம் பன்னா, 681. தண்ணீர் பன்னா (நாக்கண்டம், பார் சகதியில் திரியும் மீன், வாலில் கறுப்புநிறம் உண்டு), 682. தண்டிப் பன்ன, 683. பில்லிப் பன்னா,
684.
பன்னா மீன் (கறுப்பு வெளிர்மஞ்சள் நிறம்), 685. பன்னிமீன், 686. பன்னிச் சாத்தான்,
687. பன்னி கடார், 688. பலாங்கம், 689. பரவை, 690. பஞ்சலை, 691. பாலை (வெள்ளை நிறம்,
கட்டிக்காளா மாதிரியான மீன். ஆனால் மீசையிருக்காது), 692. பார் முட்டான்,
பாரை
693. வட்டப்பாரை, 694. மஞ்சப்பாரை, 695. கள்ளப்பாரை,
696. வத்தப் பாரை, 697. மஞ்சவேலா பாரை, 698. மண்வேலா பாரை, 699. மஞ்சள்கண்ணிப் பாரை,
700. மஞ்சள்கிள்ளுப் பாரை, 701. கருங்கண்ணிப் பாரை (பெரியது), 702. தூவிப் பாரை,
703. கொழுவப்பாரை, 704. ஓச்சாம்பாரை 705. ஓட்டா(ப்) பாரை, 706. ஓரன் பாரை, 707. இளம்பாரை,
708. தேங்காய்ப் பாரை, 709. சுக்கான் கண்ணிப்பாரை, 710. சுக்கான் கீரிப்பாரை, 711.
நெத்தம் பாரை, 712. செம்பாரை, 713. உளவுப்பரை, 714. இராப்பாரை, 715. நீலப்பாரை,
716. நீலமூக்குப் பரை, 717. நீள்மூக்குப்பாரை, 718. தங்கப்பாரை, 719. குஞ்சவால்பாரை,
720. குமரப்பாரை, 721. தோல்பாரை, 722. வங்கரைப் பாரை, 723. புள்ளிப் பாரை, 724. எலிமீன்பாரை
(கைக்கொழுவை), 725. வத்தலாம் பாரை, 726. குன்னிப்பாரை (கூனிப்பாரை), 727. வங்கடப்பாரை,
728. வலங்கம் பாரை, 729. வாமுட்டான் பாரை, 730. முசுக்கம் பாரை, 731. கேழல் பாரை,
732. செஞ்சட்டாம் பாரை, 733. செங்கட்டாம்பாரை, 734. செங்கடா பாரை (முதுகில் மஞ்சள்நிற
படர்வு உண்டு), 735. கண்டாங்கிப் பாரை, 736. கடுவன் பாரை, 737. கட்டாம் பாரை, 738.
மண் பாரை, 739. கல்லுப்பாரை, 740. கலங்கொட்டிப் பாரை, 741. கருந்தலைப் பாரை, 742. கவப்பாரை,
743. கருங்கப் பாரை, 744. நற்பாரை, 745. காற்கரைப் பாரை, 746. குமிழிப் பாரை, 747.
தோட்டாம்பாரை, 748. தோ பாரை, 749. கின்னட்டிப் பாரை, 750. கீச்சாம்பாரை,. 751. சீவப்பாரை,
752. முண்டக்கண்ணன் பாரை, 753. லோமியாப் பாரை, 754. பில்லிப்பாரை, 755. பொரமீன் பாரை,
756. முண்டம் பாரை, 757. தாளம் பாரை, 758. தொல்லம் பாரை, 759. அச்சுப்பாரை, 760. கருக்குவாய்ப்
பாரை, 761. புங்கம்பாரை, 762. சூவப் பாரை, 763. கொச்சம் பாரை (அயலை இனம்), 764. லேனா
பாரை (சீலா போன்றது), 765. வட்னிப் பாரை, 766. கில்லிசைப் பாரை, 767. முட்டைப் பாரை,
768. மாமியாம் பாரை, 769. மண்டப் பாரை, 770. தீராப் பாரை (காரையை எண்ணினாலும் பாரையை
எண்ண முடியாது என்பது பழமொழி).
No comments :
Post a Comment