501.
சம்பான், 502. சலவாழைக்காய், 503. சவரன், 504. சரமீன், 505. சரள், 506. சவளம், 507.
சல்லி, 508. சதை மீன், 509. சள்ளை மீன் (பரடி மீன், செல்வேல், 510. சப்பரே, 511. சாத்தான்,
512. சாத்தானி மிடாக்கா,
சாளை
513.
ஒழுகு சாளை, 514. பூச்சாளை (தலை முதல் வால்வரை ஒரே அளவாக இருக்கும்), 515. பேச்சாளை
(சிறிய வால், எண்ணெய் நாற்றம் உள்ள மீன்), 516. கறுப்புச்சாளை (நச்சாளை), 517. கன்னஞ்சாளை,
518. பறவைச் சாளை (பரவை சாளை), 519. செவிட்டுச் சாளை, 520. மாங்காய்ச்சாளை, 521. கீரிமீன்
சாளை, 522. தடிக்கீரி சாளை, 523. கொழுவச் சாளை, 524. கொழி சாளை, 525. தொழுவன் சாளை,
526. ஊசிச்சாளை, 527. வட்டச்சாளை (சூடை), 528. மேலா சாளை (சாளையில் பெரியது)
529. சாவாளை (அருகி விட்ட மீன்), 530. சாரல், 531. சிரையா, 532. சிங்கானா, 533. சிலந்தன், 534. சிமிழி, 535. சீந்தி, 536. மஞ்சள் சீந்தி, 537. சீத்தலா, 538. சீப்பு மீன், 539. சீப்புத் திரட்டை, 540. சீனாவாரை, சீடை
529. சாவாளை (அருகி விட்ட மீன்), 530. சாரல், 531. சிரையா, 532. சிங்கானா, 533. சிலந்தன், 534. சிமிழி, 535. சீந்தி, 536. மஞ்சள் சீந்தி, 537. சீத்தலா, 538. சீப்பு மீன், 539. சீப்புத் திரட்டை, 540. சீனாவாரை, சீடை
சீலா
541.
கட்டிச் சீலா, 542. மானா சீலா, 543. நெடுஞ்சீலா, 544. நெட்டையன் சீலா (அறுக்குளா),
545. நெடுந்தலை சீலா, 546. ஓரே சீலா, 547. தடியன்சீலா, 548. புள்ளிச்சீலா (மவுலடி),
549. நெய்ச்சீலா, 560. கல்சீலா
561,
சுங்கான் (சுக்கான்), 562. சுங்கனி (கெழுது), 563. சூடை தங்கான்
சூடை
564.
வெள்ளைச் சூடை, 565. கறுப்புச்சூடை, 566. மட்டிச்சூடை, 567. வட்டச்சூடை, 568. பேச்சூடை
No comments :
Post a Comment