சூரை
575.
சூவாரை, 576. செம்மீன் (லோமியாவை விட பெரியது. செப்பிலியை விட சிறியது), 577. செவ்வளை,
578. செவ்வா மீன், 579. செம்பரா, 580. சென்னாகுன்னி,
செப்பிலி
581.
நா செப்பிலி, 582. கொண்டைச் செப்பி (நெற்றியில் கொண்டை போன்ற புடைப்பு உண்டு)
583.
செப்பல், 584. செங்கனி (செங்கண்ணி), 585. செவ்வாய், 586. செம்பொடுவா,
587.
செரையா, 588. நரிமீன் செரையா, 589. செத்தை புள்ளிச் செத்தை, 590. புல் செத்தை, 591.
சேவல் மீன் (சாவல்கோழி, சாமீன்), 592. சேத்தல், 593. சேரி (வெள்ளைக்குறி மீன்போன்றது.
.அதைவிட பெரியது. மஞ்சள் நிறமும், அணில் போல கோடுகளும் உள்ளது), 594. சேதி, 595. சேனான்,
596. சொம்படக்கான், 597. தளப்பத்து (கொப்பரக்குல்லாவுக்கு இருப்பதுபோல பாய்ச்சிறகு
இல்லை. தலை முதல் வால்வரை சிறகுத் தூவி உண்டு. நீளம் குறைவு)
598.
தலைக்களவாய், 599. தம்பான், 600. தரட்டை, 601. தலவா, 602. தவணாரை, 603. தள்ளி, 604.
தத்தி (கெழுது இனம், ஊசிவாய்), 605. தளமீன், 606. தாளான், 607. தாழக்கோலா (செம்பொடுவா),
608.
திரவி, 609. திரளி, 610. திமிளி, 611. திரியா, 612. திரவங்கணை (வெங்கணா போன்றது, கை
அகலம் உடையது), 613 திரவாலை (வெளிர்ப்பச்சை நிறமானது), 614. தீரா (தோல்பாரை), 615.
தீராங்கன்னி, 616. தீரா பாரை, 617. தீக்குச்சி மீன், 618. தும்பையன், 619. தும்பி
(தும்பை), 620. தைலி, 621. தெரளக்குட்டி, 623. தெள்ளல்,
No comments :
Post a Comment