பன்மீன் கூட்டம்
நம் விழியை விட்டும், மொழியை விட்டும் விலகி நீந்தத் தொடங்கியிருக்கும் ஓராயிரம் மீன்களின் தொகுப்பு.
சுறா
1.திருவாளியன் சுறா, 2. ஓலைச்சுறா, 3. பால்சுறா, 4. குண்டன் சுறா (தடியன் சுறா), 5. குமரிச்சுறா, 6. வழுக்குச் சுறா, 7. கோர சுறா, 8. அடுக்குப்பல் சுறா, 9. குறுங்கண் சுறா, 10. குரங்கன் சுறா. 11. செஞ்சுறா, 12. கொம்பன் சுறா. 13. வெள்ளைச் சுறா. 14. மட்டிச் சுறா, 15. மணிச்சுறா. 16. கோலாச் சுறா. 17. காலன் சுறா. 18. ஆரணிச் சுறா. 19. மேயும் சுறா (மேய்ச்சல் சுறா) 20, படுவாய்ச் சுறா, 21. வடுவன் சுறா. 22. புள்ளிச்சுறா. 23. வெண்ணெய்ச் சுறா. 24. நெளிஞ்சுறா, 25. பேய்ச் சுறா. 26. புடுக்கன் சுறா. 27. பரங்கிச்சுறா. 28. நண்டுதின்னிச் சுறா. 29. நண்டு பொறக்கிச் சுறா. 30. ஆத்துச் சுறா (ஆத்துவாய் சுறா) 31. கட்ட சுறா (பிள்ளைச் சுறா), (காட்டச்சுறா), 32. பெருஞ்சுறா (பெருந்தலைச் சுறா), 33. நெடுந்தலைச் சுறா, 34. கரமுடிச் சுறா (கருமுடிச் சுறா), 35. புல்லிச் சுறா, 36. வல்லுலன் சுறா, 37. திரவிமூக்கு சுறா, 38. பில்லைச் சுறா, 39. கொப்புள் சுறா, 40. கூரச் சுறா, 41. முள்ளன் (குமரி மாவட்டச் சுறா, வால் பெரியது), 42. கீரிப்பல்லன் சுறா, 43. கோச்சுறா, 44. கணவாய்ச் சுறா, 45. பஞ்சுறா (மஞ்சள் நிறம், வயிற்றுப் பக்கம் வெள்ளை) (பஞ்சல் சுறா), 46. குட்டிச்சுறா, 47, நெளியன் சுறா, 48. இனப்பத்திச் சுறா (பெரிய அளவிலான மீன்), 49. மண்டையன் சுறா, 50. ஒற்றைக் கொம்பன் சுறா, 51. வெள்ளைக் கொம்பன் சுறா, 52, வரிப்புலியன், 53. வரிக்குரங்குச் சுறா, 54. கொம்புளிச் சுறா, 55. மடையன் சுறா, 56. மம்மட்டிச் சுறா, 57. மானச் சுறா, 58. முருகவுருட்டி சுறா, 59. தாழைச் சுறா, 60. மழுவன் சுறா, 61. துப்புச்சுறா, 62, வெள்ளுடும்பன் (இதன் முட்டையைக் கத்தியாலும் வெட்ட முடியாது), 63. உழுவன் சுறா, 64, அச்சாணிச் சுறா, 65. மஞ்சள் சுறா (பிள்ளை பெற்ற அன்னையருக்கு பால் சுரக்க இதைக் கொடுப்பார்கள்), 66. கம்பம் சுறா (வெலங்குத் தண்ணீரில் (ஆழ்கடலில்) உள்ள சுறா.

No comments :
Post a Comment