நேச்சுரலிசம்
3.நேச்சுரலிசம்இயற்கையையும், அதன் கவின்மிகு இயல்பையும், அச்சு அசலாக அப்படியே பெயர்த்தெழுதிப் படைக்கும் இசம் நேச்சுரலிசமாக உருவெடுத்தது.
இயற்கையை இப்படி நகலெடுக்கும் கலையில், நேச்சுரலிச ஓவியர்கள், இயற்கையின் ஒவ்வொரு நுணுக்கத்தையும் கவனமாகப் பதிவு செய்வார்கள்.
அதே வேளையில் பொருளின் இயற்கை அழகை தங்கள் படைப்பில் கைப்பற்றவும் அவர்கள் தவறவில்லை.
ஓவியர் ழான் பிரான்சுவா மில்லட்டின் 1875ம் ஆண்டு படைப்பான சுத்தம் செய்பவர்கள் என்ற ஓவியம், நேச்சுரலிசத்துக்கு நல்ல எடுத்துக்காட்டு.
No comments :
Post a Comment