·
தமிழ்மீன்கள்- ஆங்கிலப் பெயர்கள்
- · அம்மணி உழுவை -Whale Shark
- · அஞ்சாளை -Moray Eel
- · ஆரல் -Sand Eel
- · இலைத்திருக்கை -Cowtailed Ray
- · எலிச்சூரை -Frigate Tuna
- · ஓலைவாலன் திருக்கை -Cowtail Sting Ray
- · ஓரா -Rabbit Fish
- · களவா -Grouper
- · கருந்திரளி -Sheeps Head
- · கற்றாளை -Croaker
- · கிளிஞ்சான் -Parrot Fish
- · கிளாத்தி -Trigger Fish
- · கிழங்கான் -Smelt Fish
- · கீச்சான் -Tiger Perch
- · குண்டன் சுறா -Black Reef Shark
- · குதிப்பு -False Trevally
- · கும்புளா -Blue Runner
- · கெழுது, கெழுத்தி -Cat Fish
- · கொப்பரக்குல்லா (தளமீன்) -Marlin
- · கொடுவா -Sea Bass
- · கொப்பரன் -Black Marlin
- · கோழிமீன், சாவல்கோழி -Surgeon fish
- · சூரை -Tuna
- · வாவல் -Pomfret
- · முரல் -Gar Fish
ஐயா! போத்தல் மீன் ஆங்கில பெயர் என்ன?
ReplyDeleteஉங்கள் தகவல் அறியும் ஆவலுடன்
இத்ரீஸ்