நண்டுகள்
சிங்கி
நண்டு, ஆமை நண்டு, ஆத்து நண்டு, முக்கண்ணன் நண்டு, மூன்று புள்ளி நண்டு, தொப்பி நண்டு,
செம்மண் நண்டு, புளியமுத்து நண்டு (பிஸ்கட் நண்டு), தவிட்டு நண்டு, கொட்டநண்டு, நீலக்கால்
நண்டு (இறாலுடன் வரும், பெண் நண்டு சாம்பல் நிறம்), நீல நண்டு, குருஸ் நண்டு (சிலுவை
நண்டு), பச்சை நண்டு, பஞ்சு நண்டு, பார் நண்டு, பாசி நண்டு, கோரப்பாசி நண்டு, ஓட்டு
நண்டு, செங்கா(ல்) நண்டு (செங்கல் நிறக்கால், மிதந்து வரும்), கிளி நண்டு, கல்நண்டு,
முக்கு நண்டு (முள்ளுநண்டு), உள்ளி நண்டு (முள்போலக் குத்தும்), கடுக்காய் நண்டு (சிறிய
நண்டு, முதுகில் பச்சை நிறம், எளிதில் சாகாது), கழிநண்டு (சேற்று நண்டு), கருவாலி நண்டு
(பா நண்டு, வேகமாக ஓடும்), ஓலைக்காவாலி நண்டு, நட்டுவாக்காலி நண்டு, கொழக்கட்டை நண்டு,
குழிநண்டு, சிப்பி நண்டு, சிவப்பு நண்டு, சீனி நண்டு, பொட்டை நண்டு, துறவி நண்டு (முனிவன்
நண்டு), செம்பாறை நண்டு (சிறியது), பேய் நண்டு.